Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:152 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நிச்சயமாக, கன்றுக்குட்டியை இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இரட்சகரின் கடும் கோபத்திற்கும், மேலும் இந்த வாழ்வில் இழிவிற்கும் உள்ளாகிவிட்டனர். புதுமைகளைப் புகுத்துவோருக்கு இவ்விதமாகவே நாம் பிரதிபலன் தருவோம்.

[7:151] (மோஸஸ்) “என்னுடைய இரட்சகரே, என்னை யும், என்னுடைய சகோதரரையும் மன்னிப்பீராக, மேலும் உம்முடைய அருளில் நுழைய எங்களை அனுமதிப்பீராக. கருணையாளர்கள் அனை வரிலும் நீரே மிக்க கருணையாளர்” என்று கூறினார்.

[7:153] பாவங்கள் செய்துவிட்டுப் பின்னர் அதற்காக வருந்தித்திருந்திப் பின்னர் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, உம்முடைய இரட்சகர்- இதன் பின்னரும்-மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.