Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:153 — ஆன்மா தூய்மையடையும் இடம்

பாவங்கள் செய்துவிட்டுப் பின்னர் அதற்காக வருந்தித்திருந்திப் பின்னர் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, உம்முடைய இரட்சகர்- இதன் பின்னரும்-மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

[7:152] நிச்சயமாக, கன்றுக்குட்டியை இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இரட்சகரின் கடும் கோபத்திற்கும், மேலும் இந்த வாழ்வில் இழிவிற்கும் உள்ளாகிவிட்டனர். புதுமைகளைப் புகுத்துவோருக்கு இவ்விதமாகவே நாம் பிரதிபலன் தருவோம்.

[7:154] மோஸஸின் கோபம் தணிந்தபோது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்களுக்கு வழி காட்டலையும் கருணையும் கொண்ட பலகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.