Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:191 — ஆன்மா தூய்மையடையும் இடம்

எந்த ஒன்றையும் படைத்திராத, மேலும் அவைகளே படைக்கப்பட்டவைகளாயிருக்கின்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர் என்பது உண்மையல்லவா?

[7:190] ஆனால் அவர்களுக்கு அவர் நல்லதொரு குழந்தையினைத் தரும்போது, அவர்கள் அவரு டைய அப்பரிசை அவருக்கு போட்டியான ஒரு இணைத் தெய்வமாக ஆக்கிவிடுகின்றார்கள். கடவுள் எந்த ஒரு பங்காளிகள் கொள்வதை விட்டும், மிக உயர்ந்தவராக உள்ளார்.

[7:192] அவர்களுக்கு உதவி செய்யவோ, அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, இயலாத இணைத் தெய்வங்கள்?