Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:192 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்களுக்கு உதவி செய்யவோ, அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, இயலாத இணைத் தெய்வங்கள்?

[7:191] எந்த ஒன்றையும் படைத்திராத, மேலும் அவைகளே படைக்கப்பட்டவைகளாயிருக்கின்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர் என்பது உண்மையல்லவா?

[7:193] வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். இவ்வாறாக, நீங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் சரி, அல்லது அமைதியாக இருந்து விட்டாலும் சரி, அது அவர்களுக்குச் சமமேயாகும்.