குர்ஆன் 7:193 — ஆன்மா தூய்மையடையும் இடம்
வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். இவ்வாறாக, நீங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் சரி, அல்லது அமைதியாக இருந்து விட்டாலும் சரி, அது அவர்களுக்குச் சமமேயாகும்.
[7:192] அவர்களுக்கு உதவி செய்யவோ, அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, இயலாத இணைத் தெய்வங்கள்?
[7:194] கடவுள்-உடன் நீங்கள் பிரார்த்திக்கும் இணைத் தெய்வங்கள் உங்களைப் போன்ற படைப்பினங் களேயாகும். போய் அவைகளைக் கூப்பிட்டுப் பாருங்கள்; நீங்கள் செய்வது சரிதான் என்றால், அவைகள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.