Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:194 — ஆன்மா தூய்மையடையும் இடம்

கடவுள்-உடன் நீங்கள் பிரார்த்திக்கும் இணைத் தெய்வங்கள் உங்களைப் போன்ற படைப்பினங் களேயாகும். போய் அவைகளைக் கூப்பிட்டுப் பாருங்கள்; நீங்கள் செய்வது சரிதான் என்றால், அவைகள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.

[7:193] வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். இவ்வாறாக, நீங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் சரி, அல்லது அமைதியாக இருந்து விட்டாலும் சரி, அது அவர்களுக்குச் சமமேயாகும்.

[7:195] அவைகளுக்கு கால்கள் இருந்து அதனால் நடக்கின்றனவா? அவைகளுக்கு கைகள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் தங்களை காத்துக் கொள்கின்றனவா? அவைகளுக்கு கண்கள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருந்து அதனைக் கொண்டு கேட்கின்றனவா? கூறுவீராக, “உங்களுடைய இணைத் தெய்வங் களை அழையுங்கள், எந்த தாமதமுமின்றி என்னை வன்மையாகத் தாக்கும்படி அவை களிடம் கேளுங்கள்.