Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:34 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஒவ்வொரு சமூகத்திற்கும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக் காலம் உண்டு. அவர்களுடைய இக்காலத்தவணை முடிவிற்கு வந்துவிட்டால், அவர்கள் அதனை ஒரு மணி நேரமேனும் தாமதப்படுத்தவோ, அல்லது அதனை முற்படுத்தவோ இயலாது.

[7:33] “என்னுடைய இரட்சகர், தீயகாரியங்களை, அவை வெளிப்படையானதானாலும் சரி, மறைவானதானாலும் சரி, மேலும் பாவங்களை, மேலும் நியாயப்படுத்த முடியாத வலுச்சண்டை களை, மேலும் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத்தெய்வங்களை ஏற்படுத்திக்கொள் வதை, மேலும் கடவுள் பற்றி நீங்கள் அறியாத தைக் கூறுவதை, மட்டுமே தடை செய்கின்றார்” என்று கூறுவீராக.

[7:35] ஆதாமின் சந்ததியினரே, உங்களில் இருந்தே உங்களிடம் தூதர்கள் வந்து, மேலும் என் வெளிப்பாடுகளை உங்களிடம் ஓதிக்காட்டும் போது, எவர்கள் கவனத்தில் கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றார் களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.