Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:45 — ஆன்மா தூய்மையடையும் இடம்

الَّذينَ يَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَيَبغونَها عِوَجًا وَهُم بِالءاخِرَةِ كٰفِرونَ

“அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள்; மேலும் அதனைக் கோண லாக்க பாடுபடுபவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்.”

[7:44] சுவனவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள்: “எங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் என்பதை நாங்கள் கண்டு கொண்டோம், உங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் தான் என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அவர்கள், “ஆம்” என்று கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார்: கடவுள்-ன் தண்டித்தலானது வரம்பு மீறியவர்கள் மேல் விழுந்துவிட்டது;

[7:46] ஒரு தடுப்பு அவர்களைப்பிரித்து இருக்கும், அதே சமயம் ஆன்மா தூய்மையடையும் இடமானது* ஒவ்வொரு தரப்பையும் அவர்கள் தோற்றங்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய மக்களால் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும். அவர்கள் சுவனவாசிகளை, “உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் நினைத்துள்ளது உண்மையாகிவிடாதா என்ற எண்ணத்திற் கிடையில் (சுவனத்தில்) நுழைந்து விடவில்லை.