Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:46 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஒரு தடுப்பு அவர்களைப்பிரித்து இருக்கும், அதே சமயம் ஆன்மா தூய்மையடையும் இடமானது* ஒவ்வொரு தரப்பையும் அவர்கள் தோற்றங்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய மக்களால் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும். அவர்கள் சுவனவாசிகளை, “உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் நினைத்துள்ளது உண்மையாகிவிடாதா என்ற எண்ணத்திற் கிடையில் (சுவனத்தில்) நுழைந்து விடவில்லை.

[7:45] “அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள்; மேலும் அதனைக் கோண லாக்க பாடுபடுபவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்.”

[7:47] நரகவாசிகளை நோக்கி தங்கள் கண்களை அவர்கள் திருப்பும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, இந்தத் தீய மக்களோடு எங்களைப் போட்டுவிடாதீர்” என்று கூறுவார்கள்.