Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:44 — ஆன்மா தூய்மையடையும் இடம்

وَنادىٰ أَصحٰبُ الجَنَّةِ أَصحٰبَ النّارِ أَن قَد وَجَدنا ما وَعَدَنا رَبُّنا حَقًّا فَهَل وَجَدتُم ما وَعَدَ رَبُّكُم حَقًّا ۖ قالوا نَعَم ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌ بَينَهُم أَن لَعنَةُ اللَّهِ عَلَى الظّٰلِمينَ

சுவனவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள்: “எங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் என்பதை நாங்கள் கண்டு கொண்டோம், உங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் தான் என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அவர்கள், “ஆம்” என்று கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார்: கடவுள்-ன் தண்டித்தலானது வரம்பு மீறியவர்கள் மேல் விழுந்துவிட்டது;

[7:43] நாம் அவர்களின் உள்ளங்களில் இருந்து எல்லா பொறாமைகளையும் நீக்கிவிடுவோம். அவர் களுக்குக் கீழே ஆறுகள் ஓடும், மேலும் அவர்கள், “ நம்மை நேர்வழி நடத்தியதற்காகக் கடவுள்-க்கே புகழ் அனைத்தும். கடவுள் நம்மை வழி நடத்தியிருக்காவிடில், நாம் வழிகாட்டலை அடைந்திருக்கும் சாத்தியமே யில்லை. நம் இரட்சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள். அவர்களிடம்: “இதுவே உங்களுடைய சுவனம். உங்கள் காரியங்களின் பிரதிபலனாக, இதற்கு நீங்கள் வாரிசாகி விட்டீர்கள்” என்று கூறப்படும்.

[7:45] “அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள்; மேலும் அதனைக் கோண லாக்க பாடுபடுபவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்.”