Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:49 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“அவர்களைக் கடவுள் ஒரு போதும் கருணை யால் தொடமாட்டார் என்று நீங்கள் சத்தியம் செய்த மக்கள் இவர்கள் தானா?” “சுவனத்தில் நுழையுங்கள்; நீங்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றியும் நீங்கள் கவலையுறவும் மாட்டீர்கள்,” (என்று ஆன்மா தூய்மையடையும் இடத்தில் இருக்கும் மக்களிடம் பின்னர் கூறப்படும்).

[7:48] அவர்களின் தோற்றங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட மக்களை அழைத்து ஆன்மா தூய்மையடையும் இடத்தில் வசிப்ப வர்கள் கூறுவார்கள். “உங்களின் பெரும் எண்ணிக்கைகளோ அன்றி உங்கள் ஆணவமோ உங்களுக்கு எந்த வழியிலும் பலனளிக்கவில்லை.

[7:50] சுவனவாசிகளை நோக்கி நரகவாசிகள்: “உங்கள் தண்ணீரிலிருந்து கொஞ்சம் அல்லது கடவுள் உங்களுக்கு அளித்த வாழ்வாதாரங்களில் இருந்து கொஞ்சம் எங்களை நோக்கித் திருப்பி விடுங்கள்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள், “அவற்றை கடவுள் நம்ப மறுப்பவர் களுக்கு தடை செய்துவிட்டார்” என்று கூறுவார்கள்.