Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:51 — ஆன்மா தூய்மையடையும் இடம்

தங்கள் மார்க்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள், மேலும் இந்த உலக வாழ்க்கையோடு முழுமையாக மூழ்கி விட்டவர் கள், இவர்களை நாம் அந்தநாளில், அந்த நாளை மறந்துவிட்ட காரணத்திற்காகவும், மேலும் அவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளை அலட்சியம் செய்த காரணத்திற்காகவும் மறந்து விடுவோம்.

[7:50] சுவனவாசிகளை நோக்கி நரகவாசிகள்: “உங்கள் தண்ணீரிலிருந்து கொஞ்சம் அல்லது கடவுள் உங்களுக்கு அளித்த வாழ்வாதாரங்களில் இருந்து கொஞ்சம் எங்களை நோக்கித் திருப்பி விடுங்கள்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள், “அவற்றை கடவுள் நம்ப மறுப்பவர் களுக்கு தடை செய்துவிட்டார்” என்று கூறுவார்கள்.

[7:52] நாம் முற்றிலும் விவரிக்கப்பட்டதும், அறிவும், வழிகாட்டலும் கொண்டதும்,மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு கருணையுமானதொரு வேதத்தை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.