குர்ஆன் 7:59 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நாம் நோவாவை அவர் சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை, அச்ச மூட்டும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக் காக நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்.
[7:58] நல்ல நிலம் தன் இரட்சகரின் அனுமதிப்படி தன் தாவரங்களை விருப்பத்துடன் முளைப்பிக் கின்றது, அதே சமயம் கெட்ட நிலம் பயன்தரக் கூடிய எதையும் மிகக் குறைவாகவே முளைப் பிக்கின்றது. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்விதமாக நாம் வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம்.
[7:60] அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள், “நீர் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருப் பதையே நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.