குர்ஆன் 7:60 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள், “நீர் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருப் பதையே நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.
[7:59] நாம் நோவாவை அவர் சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை, அச்ச மூட்டும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக் காக நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்.
[7:61] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் வழிதவறியவன் அல்ல; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.