Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:61 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் வழிதவறியவன் அல்ல; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.

[7:60] அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள், “நீர் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருப் பதையே நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.

[7:62] “என் இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றேன், மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்- இடமிருந்து நான் அறிகின்றேன்.