குர்ஆன் 7:62 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“என் இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றேன், மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்- இடமிருந்து நான் அறிகின்றேன்.
[7:61] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் வழிதவறியவன் அல்ல; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.
[7:63] “நீங்கள் கருணையை அடையும் பொருட்டு உங்களை எச்சரிக்கவும் மேலும் உங்களை நன்னெறியின் பால் வழி நடத்தவும், உங்களைப் போன்ற ஒரு மனிதரின் மூலம், உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதா?”