Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:77 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொலை செய்துவிட்டனர், அவர் களுடைய இரட்சகரின் கட்டளைக்கெதிராகக் கலகம் செய்தனர், மேலும் “ஸாலிஹே, நீர் உண்மையில் ஒரு தூதராக இருந்தால், எந்த அழிவைக் கொண்டு நீர் எங்களை அச்சுறுத்து கின்றீரோ அதனைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.

[7:76] ஆணவம் கொண்டவர்கள், “எதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அதனை நாங்கள் நம்ப மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.

[7:78] அதன் விளைவாக, அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர் களாக விட்டுவிட்டது.