Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:76 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஆணவம் கொண்டவர்கள், “எதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அதனை நாங்கள் நம்ப மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.

[7:75] நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களிடம், அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் கொண்ட தலைவர்கள், “ஸாலிஹ் அவருடைய இரட்சகரால் அனுப்பப்பட்டவர்தான் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கூறினர். அவர்கள், “அவர் எங்களுக்குக் கொண்டு வந்த செய்திதான் எங்களை நம்பிக்கையாளர்களாக ஆக்கியது” என்று கூறினார்கள்.

[7:77] அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொலை செய்துவிட்டனர், அவர் களுடைய இரட்சகரின் கட்டளைக்கெதிராகக் கலகம் செய்தனர், மேலும் “ஸாலிஹே, நீர் உண்மையில் ஒரு தூதராக இருந்தால், எந்த அழிவைக் கொண்டு நீர் எங்களை அச்சுறுத்து கின்றீரோ அதனைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.