குர்ஆன் 7:79 — ஆன்மா தூய்மையடையும் இடம்
فَتَوَلّىٰ عَنهُم وَقالَ يٰقَومِ لَقَد أَبلَغتُكُم رِسالَةَ رَبّى وَنَصَحتُ لَكُم وَلٰكِن لا تُحِبّونَ النّٰصِحينَ
அவர், “என் சமூகத்தாரே, நான் என் இரட்சகரின் செய்தியை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் உங்களுக்கு உபதேசமும் செய்தேன், ஆனால் உபதேசிப்பவர் எவரையும் நீங்கள் விரும்ப வில்லை,” என்று கூறியவராக, அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்று விட்டார்.
[7:78] அதன் விளைவாக, அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர் களாக விட்டுவிட்டது.
[7:80] லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “எத்தகைய தோர் அருவருக்கத்தக்க செயலை நீங்கள் செய்கின்றீர்கள்; இவ்வுலகில் இதற்கு முன்னர் எவர் ஒருவரும் இதனைச் செய்ததில்லையே!