Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:80 — ஆன்மா தூய்மையடையும் இடம்

லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “எத்தகைய தோர் அருவருக்கத்தக்க செயலை நீங்கள் செய்கின்றீர்கள்; இவ்வுலகில் இதற்கு முன்னர் எவர் ஒருவரும் இதனைச் செய்ததில்லையே!

[7:79] அவர், “என் சமூகத்தாரே, நான் என் இரட்சகரின் செய்தியை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் உங்களுக்கு உபதேசமும் செய்தேன், ஆனால் உபதேசிப்பவர் எவரையும் நீங்கள் விரும்ப வில்லை,” என்று கூறியவராக, அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்று விட்டார்.

[7:81] “நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண் களுடன் உடலுறவு கொள்கின்றீர்கள். உண்மை யில், நீங்கள் ஒரு வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்.”