குர்ஆன் 7:81 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண் களுடன் உடலுறவு கொள்கின்றீர்கள். உண்மை யில், நீங்கள் ஒரு வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்.”
[7:80] லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “எத்தகைய தோர் அருவருக்கத்தக்க செயலை நீங்கள் செய்கின்றீர்கள்; இவ்வுலகில் இதற்கு முன்னர் எவர் ஒருவரும் இதனைச் செய்ததில்லையே!
[7:82] அவருடைய சமூகத்தார், “அவர்களை உங்களுடைய நகரத்தை விட்டும் வெளியேற்றி விடுங்கள், அவர்கள் தூய்மையாக இருக்க விரும்பும் மக்களாக உள்ளனர்,” என்று கூறியவர் களாக பதிலளித்தனர்.