குர்ஆன் 7:82 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவருடைய சமூகத்தார், “அவர்களை உங்களுடைய நகரத்தை விட்டும் வெளியேற்றி விடுங்கள், அவர்கள் தூய்மையாக இருக்க விரும்பும் மக்களாக உள்ளனர்,” என்று கூறியவர் களாக பதிலளித்தனர்.
[7:81] “நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண் களுடன் உடலுறவு கொள்கின்றீர்கள். உண்மை யில், நீங்கள் ஒரு வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்.”
[7:83] அதன் விளைவாக, நாம் அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றினோம், ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அவள் அழிந்து போனவர்களுடன் இருந்தாள்.