குர்ஆன் 7:83 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அதன் விளைவாக, நாம் அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றினோம், ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அவள் அழிந்து போனவர்களுடன் இருந்தாள்.
[7:82] அவருடைய சமூகத்தார், “அவர்களை உங்களுடைய நகரத்தை விட்டும் வெளியேற்றி விடுங்கள், அவர்கள் தூய்மையாக இருக்க விரும்பும் மக்களாக உள்ளனர்,” என்று கூறியவர் களாக பதிலளித்தனர்.
[7:84] ஒரு குறிப்பிட்ட பொழிவைக் கொண்டு நாம் அவர்கள் மீது பொழிந்தோம்; குற்றவாளிகளுக் குரிய விளைவுகளை கவனியுங்கள்.