Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:89 — ஆன்மா தூய்மையடையும் இடம்

قَدِ افتَرَينا عَلَى اللَّهِ كَذِبًا إِن عُدنا فى مِلَّتِكُم بَعدَ إِذ نَجّىٰنَا اللَّهُ مِنها ۚ وَما يَكونُ لَنا أَن نَعودَ فيها إِلّا أَن يَشاءَ اللَّهُ رَبُّنا ۚ وَسِعَ رَبُّنا كُلَّ شَيءٍ عِلمًا ۚ عَلَى اللَّهِ تَوَكَّلنا ۚ رَبَّنَا افتَح بَينَنا وَبَينَ قَومِنا بِالحَقِّ وَأَنتَ خَيرُ الفٰتِحينَ

“கடவுள் உங்கள் மார்க்கத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் நாங்கள் மீண்டும் அதற்குத் திரும்பி விடுவோமாயின் நாங்கள் கடவுள்-க்கு எதிராக நிந்தனையைச் செய்தவர்கள் ஆவோம். எங்களுடைய இரட்சகராகிய கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக எவ்வாறு நாங்கள் அதற்கு மீண்டும் திரும்ப இயலும்? எங்கள் இரட்சகரின் அறிவு எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றது. நாங்கள் எங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள்-ன் மீது வைத்திருக்கின்றோம். எங்கள் இரட்சகரே, எங்கள் சமூகத்தாரின் மீது எங்களுக்கு ஒரு தீர்மானமான வெற்றியை வழங்குவீராக, நீரே மிகச் சிறந்த ஆதரவாளர்”.

[7:88] அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் மிக்க தலைவர்கள், “ஷுஐபே, நீர் எங்கள் மார்க்கத் திற்குத் திரும்பாவிட்டால், எங்களுடைய நகரத்தி லிருந்து உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண் டோரையும் நாங்கள் வெளியேற்றி விடுவோம்,” என்று கூறினார்கள். அவர் கூறினார், “ நீங்கள் எங்களை நிர்ப்பந்திக்கப் போகின்றீர்களா?

[7:90] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த தலைவர்கள், “ நீங்கள் ஷுஐபை பின் பற்றினால், நீங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவீர்கள்” என்று கூறினார்கள்.