குர்ஆன் 7:90 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த தலைவர்கள், “ நீங்கள் ஷுஐபை பின் பற்றினால், நீங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவீர்கள்” என்று கூறினார்கள்.
[7:89] “கடவுள் உங்கள் மார்க்கத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் நாங்கள் மீண்டும் அதற்குத் திரும்பி விடுவோமாயின் நாங்கள் கடவுள்-க்கு எதிராக நிந்தனையைச் செய்தவர்கள் ஆவோம். எங்களுடைய இரட்சகராகிய கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக எவ்வாறு நாங்கள் அதற்கு மீண்டும் திரும்ப இயலும்? எங்கள் இரட்சகரின் அறிவு எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றது. நாங்கள் எங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள்-ன் மீது வைத்திருக்கின்றோம். எங்கள் இரட்சகரே, எங்கள் சமூகத்தாரின் மீது எங்களுக்கு ஒரு தீர்மானமான வெற்றியை வழங்குவீராக, நீரே மிகச் சிறந்த ஆதரவாளர்”.
[7:91] அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர்களாக விட்டு விட்டது.