குர்ஆன் 7:91 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர்களாக விட்டு விட்டது.
[7:90] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த தலைவர்கள், “ நீங்கள் ஷுஐபை பின் பற்றினால், நீங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவீர்கள்” என்று கூறினார்கள்.
[7:92] ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள், அவர்கள் ஒரு போதும் உயிர் வாழ்ந்திராதவர்களைப் போல் திடீரென மறைந்து போனார்கள். ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள் தான் நஷ்டவாளிகளாக இருந்தார்கள்.