குர்ஆன் 7:92 — ஆன்மா தூய்மையடையும் இடம்
ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள், அவர்கள் ஒரு போதும் உயிர் வாழ்ந்திராதவர்களைப் போல் திடீரென மறைந்து போனார்கள். ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள் தான் நஷ்டவாளிகளாக இருந்தார்கள்.
[7:91] அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர்களாக விட்டு விட்டது.
[7:93] அவர், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் நான் உங்களுக்கு உபதேசமும் செய்துவிட்டேன். நம்ப மறுக்கும் மக்களுக்காக நான் எப்படி துக்கப்பட இயலும்” என்று கூறியவராக அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்றுவிட்டார்.