Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:93 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் நான் உங்களுக்கு உபதேசமும் செய்துவிட்டேன். நம்ப மறுக்கும் மக்களுக்காக நான் எப்படி துக்கப்பட இயலும்” என்று கூறியவராக அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்றுவிட்டார்.

[7:92] ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள், அவர்கள் ஒரு போதும் உயிர் வாழ்ந்திராதவர்களைப் போல் திடீரென மறைந்து போனார்கள். ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள் தான் நஷ்டவாளிகளாக இருந்தார்கள்.

[7:94] எந்த சமூகத்திற்கும் நாம் ஒரு வேதம் வழங்கப்பட்டவரை அனுப்பும் போதெல்லாம், அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கும் பொருட்டு அதன் மக்களை நாம் துன்பங்களைக் கொண்டும், கஷ்டங்களைக் கொண்டும் வருத்தினோம்.