குர்ஆன் 7:98 — ஆன்மா தூய்மையடையும் இடம்
இன்றைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் பகலில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது வந்துவிடாது என்று உத்திரவாதம் கொண்டி ருக்கின்றனரா?
[7:97] தற்போதைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது வந்துவிடாது என்று உத்தரவாதம் கொண்டிருக் கின்றனரா?
[7:99] கடவுள்-ன் திட்டங்களை அவர்கள் சாதாரண மாகஎடுத்துக்கொண்டுவிட்டனரா? நஷ்டவாளிகளைத் தவிர வேறெவரும் கடவுள் -ன் திட்டங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.