குர்ஆன் 7:97 — ஆன்மா தூய்மையடையும் இடம்
தற்போதைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது வந்துவிடாது என்று உத்தரவாதம் கொண்டிருக் கின்றனரா?
[7:96] அந்தச் சமூகத்தார் நம்பிக்கை கொண்டு நன்னெறியாளர்களாக மாறியிருந்தால் நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும், மற்றும் பூமியிலிருந்தும் அருட்கொடைகளைப் பொழிந் திருப்போம். அவர்கள் நம்ப மறுப்பதை தேர்ந்தெடுத்தமையால், அவர்கள் சம்பாதித்த வற்றிற்காக நாம் அவர்களைத் தண்டித்தோம்.
[7:98] இன்றைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் பகலில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது வந்துவிடாது என்று உத்திரவாதம் கொண்டி ருக்கின்றனரா?