குர்ஆன் 76:2 — மனிதர்
அவனைச் சோதனை செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் இருவரின், ஒரு திரவக் கலவை யிலிருந்து மனிதனை நாம் படைத்தோம். இவ்விதமாக, அவனை நாம் செவியேற்கக் கூடிய ஒருவனாகவும் மேலும் பார்க்கக் கூடிய ஒருவனாகவும் ஆக்கினோம்.
[76:1] மனிதன் குறிப்பிடப்படுவதற்கு என எந்த ஒன்றுமாக இல்லாதிருந்த ஒரு காலம் இருந்தது என்பது ஓர் உண்மை இல்லையா?
[76:3] இரண்டு பாதைகளை அவனுக்கு நாம் காட்டி னோம், பின்னர், அவன் நன்றியுடைய வனாகவோ, அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.