Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:13 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

கடவுள்-உடனும் அவருடைய தூதருடனும் சண்டையிட்டதால், நியாயமாக அவர்கள் உள்ளானது இதற்குத்தான். ஏனெனில் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் எதிராக சண்டையிடுபவர்களுக்கு கடவுள்-ன் தண்டனை கடுமையானதாகும்.

[8:12] உம் இரட்சகர் வானவர்களுக்கு: “நான் உங்களுடன் இருக்கின்றேன்; ஆகவே நம்பிக்கையாளர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்களில் திகிலை நான் எறிவேன். நீங்கள் அவர்களின் கழுத்துக்களின் மேல் தாக்குவீர்களாக, மேலும் ஒவ்வொரு விரலையும் கூடத் தாக்குவீர்களாக” என்று உள்ளுணர்வளித்ததை நினைவு கூர் வீராக.

[8:14] இது நம்ப மறுப்பவர்களைத் தண்டிக்கவே யாகும்; அவர்கள் நரகின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.