Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:14 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

இது நம்ப மறுப்பவர்களைத் தண்டிக்கவே யாகும்; அவர்கள் நரகின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.

[8:13] கடவுள்-உடனும் அவருடைய தூதருடனும் சண்டையிட்டதால், நியாயமாக அவர்கள் உள்ளானது இதற்குத்தான். ஏனெனில் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் எதிராக சண்டையிடுபவர்களுக்கு கடவுள்-ன் தண்டனை கடுமையானதாகும்.

[8:15] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு எதிராக ஆயத்தமான நம்ப மறுப்பவர்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிட்டால் புறங்காட்டி ஓடி விடாதீர்கள்.