குர்ஆன் 8:15 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு எதிராக ஆயத்தமான நம்ப மறுப்பவர்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிட்டால் புறங்காட்டி ஓடி விடாதீர்கள்.
[8:14] இது நம்ப மறுப்பவர்களைத் தண்டிக்கவே யாகும்; அவர்கள் நரகின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.
[8:16] எவரேனும் அந்நாளில் ஒரு யுத்தத் திட்டத்தை செயலாக்குவதற்கோ, அல்லது தன் பிரிவினருடன் சேர்ந்து கொள்வதற்கோ தவிர புறங்காட்டுவாரேயானால், அவர் கடவுள்-ன் கடுங்கோபத்திற்குள்ளாகிவிட்டார், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமாகும்; எத்தகைய ஒரு துன்பகரமான விதி!