Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:16 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

எவரேனும் அந்நாளில் ஒரு யுத்தத் திட்டத்தை செயலாக்குவதற்கோ, அல்லது தன் பிரிவினருடன் சேர்ந்து கொள்வதற்கோ தவிர புறங்காட்டுவாரேயானால், அவர் கடவுள்-ன் கடுங்கோபத்திற்குள்ளாகிவிட்டார், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமாகும்; எத்தகைய ஒரு துன்பகரமான விதி!

[8:15] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு எதிராக ஆயத்தமான நம்ப மறுப்பவர்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிட்டால் புறங்காட்டி ஓடி விடாதீர்கள்.

[8:17] அவர்களைக் கொன்றது நீங்கள் அல்ல; கடவுள் தான் அவர்களைக் கொன்றார். நீங்கள் எறிந்த போது, எறிந்தது நீங்கள் அல்ல; கடவுள்-தான் எறிந்தார். ஆயினும், இவ்விதமாக அவர், நம்பிக்கையாளர்கள் ஏராளமான வரவுகளைச் சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின் றார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.