Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:20 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும் நீங்கள் செவியேற்கும் போதே அவரைப் புறக்கணிக்காதீர்கள்.

[8:19] (நம்ப மறுப்பவர்களே) வெற்றியை நீங்கள் தேடினீர்கள், மேலும் வெற்றியும் வரத்தான் செய்தது; அது நம்பிக்கையாளர்களுக்கு உரியதாயிருந்தது. (வலுச்சண்டை) செய்வதி லிருந்து நீங்கள் விலகியிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருந் திருக்கும், ஆனால் நீங்கள் திரும்புவீர் களாயின், நாமும் அவ்வாறே செய்வோம். உங்களது படைகள், அது எவ்வளவு பெரிய தாயிருந்தாலும், ஒரு போதும் உங்களுக்கு உதவிடாது. ஏனெனில் நம்பிக்கையாளர்களின் பக்கம் கடவுள் இருக்கின்றார்.

[8:21] செவியேற்காமல் அவர்கள் இருக்கும் போதே, “நாங்கள் செவியேற்றோம்,” என்று கூறுபவர் கள் போன்று நீங்களும் இருக்காதீர்கள்.