Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:21 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

செவியேற்காமல் அவர்கள் இருக்கும் போதே, “நாங்கள் செவியேற்றோம்,” என்று கூறுபவர் கள் போன்று நீங்களும் இருக்காதீர்கள்.

[8:20] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும் நீங்கள் செவியேற்கும் போதே அவரைப் புறக்கணிக்காதீர்கள்.

[8:22] கடவுள்-ன் பார்வையில் மிகமோசமான படைப்பினங்கள், புரிந்துகொள்ளாத செவிடர் களும், ஊமையர்களுமே ஆகும்.