Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:22 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

கடவுள்-ன் பார்வையில் மிகமோசமான படைப்பினங்கள், புரிந்துகொள்ளாத செவிடர் களும், ஊமையர்களுமே ஆகும்.

[8:21] செவியேற்காமல் அவர்கள் இருக்கும் போதே, “நாங்கள் செவியேற்றோம்,” என்று கூறுபவர் கள் போன்று நீங்களும் இருக்காதீர்கள்.

[8:23] அவர்களிடத்தில் ஏதேனும் நல்லதை கடவுள் அறிந்திருப்பாரானால், அவர்களை அவர் செவி யேற்பவர்களாக ஆக்கியிருப்பார். அவர்களை அவர் செவியேற்பவர்களாக ஆக்கியிருந் தாலும் கூட, அவர்கள் அப்பொழுதும் வெறுப்புக் கொண்டு திரும்பியிருப்பார்கள்.