Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:23 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அவர்களிடத்தில் ஏதேனும் நல்லதை கடவுள் அறிந்திருப்பாரானால், அவர்களை அவர் செவி யேற்பவர்களாக ஆக்கியிருப்பார். அவர்களை அவர் செவியேற்பவர்களாக ஆக்கியிருந் தாலும் கூட, அவர்கள் அப்பொழுதும் வெறுப்புக் கொண்டு திரும்பியிருப்பார்கள்.

[8:22] கடவுள்-ன் பார்வையில் மிகமோசமான படைப்பினங்கள், புரிந்துகொள்ளாத செவிடர் களும், ஊமையர்களுமே ஆகும்.

[8:24] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் -க்கும், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன்* பால் தூதர் அழைக்கும் போது அவருக்கும் பதிலளிக்க வேண்டும். கடவுள் உங்கள் இதயங்களை விடவும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கின்றார் என்பதையும், அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.