Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:28 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் ஒரு சோதனை என்பதையும், மேலும் ஒரு மாபெரும் வெகுமதியினை கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[8:27] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருப்பதால், கடவுள்-ஐயும் தூதரையும் வஞ்சித்து விடாதீர்கள், மேலும் உங்களிடம் பொறுப்பை ஒப்படைப்போரை வஞ்சித்து விடாதீர்கள்.

[8:29] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருந்தால், அவர் உங்களுக்குத் தெளிவு படுத்துவார், உங்களுடைய பாவங் களைத் தள்ளுபடி செய்வார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் எல்லையற்ற அருளைத் தன் வசம் வைத்திருக்கின்றார்.