குர்ஆன் 8:3 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய வாழ்வாதாரங்களிலிருந்துஅவர்கள் தானம் வழங்குவார்கள்.
[8:2] உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென் றால், கடவுள் என்று கூறப்படும் போது அவர் களுடைய இதயங்கள் நடுங்கிவிடும், மேலும் அவருடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும் போது, அவர்களுடைய விசுவாசம் வலுப்படும், மேலும் தங்கள் இரட்சகர் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வார்கள்.
[8:4] இத்தகையவர்கள் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்கள் தங்கள் இரட்சகரிடத்தில் உயர்ந்த அந்தஸ்தையும், இன்னும் மன்னிப்பையும், மேலும் ஒரு தாராள மான வாழ்வாதாரத்தையும் அடைவார்கள்.