Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:4 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

இத்தகையவர்கள் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்கள் தங்கள் இரட்சகரிடத்தில் உயர்ந்த அந்தஸ்தையும், இன்னும் மன்னிப்பையும், மேலும் ஒரு தாராள மான வாழ்வாதாரத்தையும் அடைவார்கள்.

[8:3] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய வாழ்வாதாரங்களிலிருந்துஅவர்கள் தானம் வழங்குவார்கள்.

[8:5] ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்கு, உமது வீட்டை விட்டு நீர் வெளிக் கிளம்ப வேண்டும் என உம் இரட்சகர் நாடிய போது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்கள் என்று இனங்காட்டப் பட்டார்கள்.