குர்ஆன் 8:5 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
كَما أَخرَجَكَ رَبُّكَ مِن بَيتِكَ بِالحَقِّ وَإِنَّ فَريقًا مِنَ المُؤمِنينَ لَكٰرِهونَ
ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்கு, உமது வீட்டை விட்டு நீர் வெளிக் கிளம்ப வேண்டும் என உம் இரட்சகர் நாடிய போது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்கள் என்று இனங்காட்டப் பட்டார்கள்.
[8:4] இத்தகையவர்கள் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்கள் தங்கள் இரட்சகரிடத்தில் உயர்ந்த அந்தஸ்தையும், இன்னும் மன்னிப்பையும், மேலும் ஒரு தாராள மான வாழ்வாதாரத்தையும் அடைவார்கள்.
[8:6] அவர்களிடம் அனைத்தும் விளக்கப்பட்டுவிட்ட பின்னரும் சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதாடினார்கள். நிச்சயமான மரணத்தின்பால் அவர்கள் செலுத்தப்படுவது போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள்.