Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:6 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

يُجٰدِلونَكَ فِى الحَقِّ بَعدَما تَبَيَّنَ كَأَنَّما يُساقونَ إِلَى المَوتِ وَهُم يَنظُرونَ

அவர்களிடம் அனைத்தும் விளக்கப்பட்டுவிட்ட பின்னரும் சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதாடினார்கள். நிச்சயமான மரணத்தின்பால் அவர்கள் செலுத்தப்படுவது போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள்.

[8:5] ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்கு, உமது வீட்டை விட்டு நீர் வெளிக் கிளம்ப வேண்டும் என உம் இரட்சகர் நாடிய போது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்கள் என்று இனங்காட்டப் பட்டார்கள்.

[8:7] ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மீது உங்களுக்கு வெற்றியைக் கடவுள் வாக்களித்திருந்ததை நினைவு கூருங்கள், ஆனால் நீங்கள் அப் போதும் பலஹீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். கடவுள்-ன் திட்ட மோ, சத்தியத்தை தன் வார்த்தைகளால் நிலை நாட்டி, நம்ப மறுப்பவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருந்தது.