Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:32 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அவர்கள் மேலும், “எங்கள் தெய்வமே, இது உண்மையில் உம்மிடம் இருந்து வந்த சத்தியம் தான் என்றால், பின்னர் எங்கள் மீது விண்ணி லிருந்து பாறைகளைப் பொழிவீராக, அல்லது எங்கள் மேல் ஒரு வலி மிகுந்த தண்டனையை ஊற்றுவீராக என்றும் கூறினார்கள்.

[8:31] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும்போது, அவர்கள், “நாங்கள் கேட்டுக் கொண்டோம். நாங்கள் விரும்பி யிருந்தால், நாங்களும் இதே விஷயங்களைக் கூறியிருக்க இயலும். இவை கடந்த காலக் கட்டுக் கதைகளே தவிர அதிகமாக எதுவு மில்லை!” என்று கூறுகின்றார்கள்.

[8:33] ஆயினும், அவர்கள் மத்தியில் நீர் இருக்கும் போது கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை; அவர்கள் மன்னிப்புத் தேடிக் கொண் டிருக்கும் நிலையில் கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை.