Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:33 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

ஆயினும், அவர்கள் மத்தியில் நீர் இருக்கும் போது கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை; அவர்கள் மன்னிப்புத் தேடிக் கொண் டிருக்கும் நிலையில் கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை.

[8:32] அவர்கள் மேலும், “எங்கள் தெய்வமே, இது உண்மையில் உம்மிடம் இருந்து வந்த சத்தியம் தான் என்றால், பின்னர் எங்கள் மீது விண்ணி லிருந்து பாறைகளைப் பொழிவீராக, அல்லது எங்கள் மேல் ஒரு வலி மிகுந்த தண்டனையை ஊற்றுவீராக என்றும் கூறினார்கள்.

[8:34] புனித மஸ்ஜிதின் பொறுப்பாளர்களாக அவர்கள் இல்லாத போதும், அதை விட்டும் மற்றவர்களைத் தடுத்துக் கொண்டிருப் பதனால், கடவுள்-ன் தண்டனைக்கு அவர்கள் தகுதியானவர்களாகிவிட்டார்கள் அல்லவா? நன்னெறியாளர்களே அதன் உண்மையான பொறுப்பாளர்கள் ஆவார்கள், ஆனால் அவர் களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.