Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:36 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய பணத்தை கடவுள்-ன் பாதையிலிருந்து மற்றவர்களை விரட்டுவதற்காகச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவிடுவார்கள், பின்னர் அதுவே அவர்களுக்குத் துக்கமும், குற்றவுணர்வால் எற்படும் வருத்தமும் ஆக மாறிவிடும். இறுதியாக, அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் நம்ப மறுப்பவர்கள் அனைவரும் நரகத்தில் ஒன்று கூட்டப்படுவார்கள்.

[8:35] (கஃபா) ஆலயத்தில் அவர்களின் தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) எல்லாம் பரிகாசம் செய்வதும், மேலும் மக்களை (நெருக்கடி செய்து வெளியில்) விரட்டும் ஒரு வழிமுறையாகவும் இருந்ததேயன்றி அதிகமாக எதுவுமில்லை. ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.

[8:37] கடவுள் நல்லதிலிருந்து கெட்டதைச் சலித் தெடுப்பார், பின்னர் கெட்டதை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றையும் ஒரே அடுக்காக்கி, பின்னர் அதனை நரகில் எறிவார். இத்தகையவர்கள் தான் நஷ்டமடைந்தவர்கள்.