Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:37 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

கடவுள் நல்லதிலிருந்து கெட்டதைச் சலித் தெடுப்பார், பின்னர் கெட்டதை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றையும் ஒரே அடுக்காக்கி, பின்னர் அதனை நரகில் எறிவார். இத்தகையவர்கள் தான் நஷ்டமடைந்தவர்கள்.

[8:36] நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய பணத்தை கடவுள்-ன் பாதையிலிருந்து மற்றவர்களை விரட்டுவதற்காகச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவிடுவார்கள், பின்னர் அதுவே அவர்களுக்குத் துக்கமும், குற்றவுணர்வால் எற்படும் வருத்தமும் ஆக மாறிவிடும். இறுதியாக, அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் நம்ப மறுப்பவர்கள் அனைவரும் நரகத்தில் ஒன்று கூட்டப்படுவார்கள்.

[8:38] நம்ப மறுத்தவர்களிடம்: அவர்கள் நிறுத்தி விடுவார்களானால், அவர்களுடைய கடந்த காலம் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர்கள் திரும்புவார்களாயின், அவர்களைப் போல் இருந்த அவர்களுக்கு முந்தியவர்களுக்கு நேர்ந்த கதியைப் போன்றே அவர்களுக்கும் நேரிடும் என்று கூறுவீராக.