Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:38 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

நம்ப மறுத்தவர்களிடம்: அவர்கள் நிறுத்தி விடுவார்களானால், அவர்களுடைய கடந்த காலம் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர்கள் திரும்புவார்களாயின், அவர்களைப் போல் இருந்த அவர்களுக்கு முந்தியவர்களுக்கு நேர்ந்த கதியைப் போன்றே அவர்களுக்கும் நேரிடும் என்று கூறுவீராக.

[8:37] கடவுள் நல்லதிலிருந்து கெட்டதைச் சலித் தெடுப்பார், பின்னர் கெட்டதை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றையும் ஒரே அடுக்காக்கி, பின்னர் அதனை நரகில் எறிவார். இத்தகையவர்கள் தான் நஷ்டமடைந்தவர்கள்.

[8:39] அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதற்கும், மேலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்த உங்களுடைய மார்க்கத்தை செயல்படுத்து வதற்கும் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும். வலுச்சண்டை செய்வதிலிருந்து அவர்கள் விலகியிருந்தால், பின்னர் அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.