Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:39 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

وَقٰتِلوهُم حَتّىٰ لا تَكونَ فِتنَةٌ وَيَكونَ الدّينُ كُلُّهُ لِلَّهِ ۚ فَإِنِ انتَهَوا فَإِنَّ اللَّهَ بِما يَعمَلونَ بَصيرٌ

அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதற்கும், மேலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்த உங்களுடைய மார்க்கத்தை செயல்படுத்து வதற்கும் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும். வலுச்சண்டை செய்வதிலிருந்து அவர்கள் விலகியிருந்தால், பின்னர் அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.

[8:38] நம்ப மறுத்தவர்களிடம்: அவர்கள் நிறுத்தி விடுவார்களானால், அவர்களுடைய கடந்த காலம் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர்கள் திரும்புவார்களாயின், அவர்களைப் போல் இருந்த அவர்களுக்கு முந்தியவர்களுக்கு நேர்ந்த கதியைப் போன்றே அவர்களுக்கும் நேரிடும் என்று கூறுவீராக.

[8:40] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் தான் உங்களுடைய இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; சிறந்த இரட்சகரும், எஜமானரும், சிறந்த ஆதரவாளருமாவார்.